
New Answers
'அல்-இஸ்திவா அலல்-அர்ஷ்' (الاستواء على العرش) என்பதற்கு 'அர்ஷின் மீது உட்கார்தல்' (الجلوس) அல்லது 'அமர்தல்' (القعود) என விளக்கமளித்தல் சரியாகுமா?
அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கான அத்தாச்சிகளும் படைப்பினங்களை அவன் படைத்ததற்கான நோக்கமும்
குல்உவும் அதன் வரைவிலக்கணம் மற்றும் வழிமுறை
தாயத்துகள் மற்றும் அவற்றைக் கட்டுதல் போன்றவற்றின் சட்டங்கள்
தாயத்து அணிதல் ஆகுமானதா என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது தொடர்பாக தவ்ஹீத் நூலையும் பிலால் பிலிப்ஸ் எழுதிய சில நூல்களையும் வாசித்துள்ளேன். எனினும் முவத்தா ஹதீஸ் நூலில் சில தாயத்து வகைகளை ஆகும் எனக் கூறும் ஹதீஸ்களைப் படித்தேன். ஸலபுகளில் சிலர் அவற்றை அனுமதித்துள்ளதாக தவ்ஹீத் நூலில் உள்ளது. இந்த ஹதீஸ்கள் முவத்தா பாகம் ஐம்பதில் நான்கு, பதினொன்று மற்றும் பதிநான்காம் இலக்க ஹதீஸ்களில் வந்துள்ளது. இதற்கான பதிலையும் இந்த ஹதீஸ்களின் நம்பகத்தன்மை பற்றியும் இத்தலைப்பு தொடர்பான மேலதிக விடயங்களையும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நன்றி.புதிய குழந்தையை வரவேற்பதற்கு உள்ள இஸ்லாமிய நடைமுறைகள்.
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வேண்டுதலும் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட நூதனமான வேண்டுதலும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வஸீலாவும் பித்அத்தான வஸீலாவும்
இஸ்லாமியர்களிடம் காணப்படும் மலசலம் கழிக்கும் ஒழுங்குகள்.
மறுமை நாளின் விசாரணையின் வகைகள்
பொறுப்புள்ள முஸ்லிம் பின்பற்ற வேண்டிய சட்டங்களும் அதன் வகைகளும் உதாரணத்துடன்.
"ஹதீஸ் ஸஹீஹ்"என்பதற்கும் "ஸனத் ஸஹீஹ்" என்பதற்குமிடையிலான வேறுபாடு