
New Answers
இறைத் தூதர்களை ஈமான் கொள்வதன் யதார்த்தம்.
இஸ்லாமிய மார்க்கத்தின் படித்தரங்கள்
இஸ்லாமிய மார்க்கத்தின் படித்தரங்கள் மூன்று : இஸ்லாம், ஈமான் , இஹ்ஸான். ஒவ்வொரு படித்தரத்திற்கும் தனித்தனி அர்த்தங்கள் மற்றும் அடிப்படைகள் இருக்கின்றன. அவற்றை விரிவான விடையில் பார்ப்போம்.இஹ்ராம் அணிந்த பின்னர் தடை செய்யப்பட்ட விடயங்கள்.
இஹ்ராம் அணிந்த பின் தவிர்ந்து நடக்க வேண்டிய அம்சங்களே, "இஹ்ராமில் தடை செய்யப்பட்டவை" என்று சொல்லப்படுகிறது. விடயங்கள் பின்வருமாறு தலை முடி வெட்டுதல், நறுமணம் பூசுதல், உடலுறவில் ஈடுபடுதல், உணர்வுடன் மனைவியோடு இன்பம் அனுபவித்தல், வேட்டைப் பிராணிகளை கொல்லுதல் போன்றன. ஆண்களுக்கு மாத்திரம் தடைசெய்யப்பட்டவைகளாக தைத்த ஆடைகள், சட்டை, தோப், காற்சட்டை, தலைப்பாகை, காலுறை போன்றவற்றை அணிவதை குறிப்பிடலாம். பெண்களுக்கு மாத்திரம் தடைசெய்யப்பட்டதாக முகத்தை மறைக்கும் திரை (பேஸ் கவர்) அணிவதை குறிப்பிட முடியும். ஒருவர் மறதியாகவோ, அறியாமையின் காரணமாகவோ அல்லது நிர்ப்பந்தத்தின் பெயரில் செய்தால் அவருக்கு எந்தவொன்றும் அவசியமாகாது.ஜனாஸா தொழுகையை தொழும் முறை.
நபி(ஸல்) அவர்களின் தொழுகை முறை.
தொடர் சிறுநீர் கசிவு கொண்டவரின் சுத்தமும் தொழுகையும்
தொழுகை நேரம் வருவதற்கு முன் நான் வுழு செய்துகொள்ள முடியுமா? உதாரணமாக (ஜமாஅத் தொழுகையை மஸ்ஜிதில் அடைந்து கொள்வதற்காக) அதேபோல் நான் வீட்டிற்கு வெளியில் இருந்தால் நேரம் வந்த தொழுகைகளுக்கான வுழுவில் வேறு தொழுகை தொழ முடியுமா? அவ்வாறு அனுமதி இல்லையெனில் வுழு செய்து தொழுவதற்காக எப்படி நான் எனது உள்ளாடைகளை சுத்தம் செய்வேன்? ஒரு வுழுவில் நீண்ட தொழுகை தொழ முடியுமா? உதாரணமாக (இஷா தொழுகை முடிந்ததும் தராவீஹ் தொழுகையையும் தொழுவது போல) -அல்லாஹ் உங்களுக்கு கூலி வழங்குவானாக-பள்ளிவாயல்களில் நாற்காலிகள் மீது அமர்ந்து தொழுவோர் தொடர்பாக...!
இஸ்திகாரா தொழுகை.
இஸ்திகாரா தொழுகை ஆனது ஒருவர் ஒரு செயலை செய்ய நாடி அவருக்கு அதில் தயக்கம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் தொடுவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு சுன்னத் ஆகும்.கலிமா "லாஇலாஹ இல்லல்லாஹ்வின்" நிபந்தனைகள்.
நேர்ச்சை வைப்பதின் சட்டங்கள் மற்றும் வகைகளின் சுருக்கம்.